தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/முயற்சித்தால் முடியும்

முயற்சித்தால் முடியும்

முயற்சித்தால் முடியும்


ADDED : பிப் 10, 2015 12:02 PM

Google News

ADDED : பிப் 10, 2015 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்தியம் என்னும் கடவுள் ஒன்றே. அதை ஆராதிக்கும் வழிகள் பல இருக்கின்றன.

* வாழ்வில் சத்திய விரதத்தை நோற்பவன், முடிவில் ஆனந்தம் அடைகிறான்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிறருக்கு உபதேசிக்கும் அதிகாரத்தைப் பெற முடியாது.

* யாரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் பழகவும், செய்யவும் முடியும். முயற்சித்தால் முடியாதது ஒன்றில்லை.

* மனப்பக்குவம் வந்து விட்டால், பக்தன் கேட்ட வரத்தை அளிக்க தெய்வம் காத்திருக்கிறது.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us